Friday, 26 April 2013

ஒற்றுமையே பலம்

நாடார் சமுதாய இளைஞர்களின் ஒற்றுமையே, நாடார் சமுதாய வளர்ச்சி .......

இன்றைய இளைஞன் நாளைய தலை முறை !!!
நீ முடிவெடுத்தால் நாம் இணைவது நிச்சயம் !!!
சமுதாயம் வெல்வது சத்தியம் !!!

நாடார் சாம்ராஜ்ஜியம் எங்கும் எப்பொழுதும் தொடர வேண்டும்

சிந்திக்க துணியுங்கள் முடியாதது எதுவும் இல்லை!!

"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட இளைஞர்களை 
எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"

நாம் ஒன்றுபட்டால் நம் சக்தியை எவனாலும் அழிக்க முடியாது....

Thursday, 25 April 2013

மார்ஷல் நேசமணி நாடார்

திரு. நேசமணி நாடார் - குமரிதாய் தமிழகத்துடன் இணைய போராடி வெற்றி கண்ட குமரி தந்தை நாயர்கள், வெள்ளாளர்கள் கொடுமையில் இருந்து நாடார்களை காத்தவர். நாடார் மக்களுக்காக கட்சி ஆரம்பித்து சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சிக்கு பெற்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞர். காமராஜர் முதல்வர் ஆனதும் கட்சியை கலைத்து காங்கிரசில் இணைந்தார்