Friday 26 April 2013

ஒற்றுமையே பலம்

நாடார் சமுதாய இளைஞர்களின் ஒற்றுமையே, நாடார் சமுதாய வளர்ச்சி .......

இன்றைய இளைஞன் நாளைய தலை முறை !!!
நீ முடிவெடுத்தால் நாம் இணைவது நிச்சயம் !!!
சமுதாயம் வெல்வது சத்தியம் !!!

நாடார் சாம்ராஜ்ஜியம் எங்கும் எப்பொழுதும் தொடர வேண்டும்

சிந்திக்க துணியுங்கள் முடியாதது எதுவும் இல்லை!!

"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட இளைஞர்களை 
எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"

நாம் ஒன்றுபட்டால் நம் சக்தியை எவனாலும் அழிக்க முடியாது....

Thursday 25 April 2013

மார்ஷல் நேசமணி நாடார்

திரு. நேசமணி நாடார் - குமரிதாய் தமிழகத்துடன் இணைய போராடி வெற்றி கண்ட குமரி தந்தை நாயர்கள், வெள்ளாளர்கள் கொடுமையில் இருந்து நாடார்களை காத்தவர். நாடார் மக்களுக்காக கட்சி ஆரம்பித்து சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சிக்கு பெற்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞர். காமராஜர் முதல்வர் ஆனதும் கட்சியை கலைத்து காங்கிரசில் இணைந்தார்

Saturday 16 March 2013

Paanai udaithal

பானை உடைத்தல் 

விழாக்காலங்களில் நடைபெறும் இப்போட்டி விளையாட்டில் இரு மூங்கில் கம்புகள் 
ஊன்றப்பட்டு இடையே கயிறு கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் நடுவே மண்பானை கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும். சற்றுத் துரம் தள்ளி எல்லைக்கோடு 
வரையப் பட்டிருக்கும். 

கலந்து கொள்வோரெல்லாம் அவ்வெல்லைக் கோட்டில் நிற்க வேண்டும். ஒவ்வொருவர் 
கையிலும் நீளமான கம்பு இருக்கும். கலந்து கொள்பவர் கண்ணையெல்லாம் ஒருவர் 
துணியால் கட்டித் திசையினைக் கண்டுபிடிக்க முடியாதவாறு சுற்றி விடுவார். சுற்றி 
விடுவதால் பானையிருக்கும் திசையைக் குறிப்பாக அறிய இயலாது. குறிப்பிட்ட 
நேரத்திற்குள் பானை இருக்கும் திசை நோக்கிச் சென்று, கையிலுள்ள கம்பினால்
பானையினை யார் உடைக்கிறார்களோ அவர் போட்டியில் வென்றவராகக் கருதப்படுவார். 
வென்றவர்க்கு பரிசுகள் வழங்கப்படும்

Monday 11 March 2013

புகழ் பெற்ற நாடார்கள்

புகழ்பெற்ற நாடார்கள்
#திரு. கே. காமராஜ் நாடார் - பெருந்தலைவர், கர்மவீரர், காட்சிக்கு எளிமை ஆட்சியில் தூய்மை, கிங்மேக்கர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், தமிழக முதல்வர், மாமனிதர், சுதந்திர போராட்ட வீரர்.

#திரு. டபிள்யு.பி.சி சௌந்திரபாண்டியன் நாடார் - முதல் நாடார் சட்டமன்ற உறுப்பினர். பெருவணிகர், சுயமரியாதை இயக்க தலைவர், நீதிக்கட்சி தலைவர். நாடார் மகாஜன சங்க சிறந்த தலைவர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உருவாக காரணமாக இருந்தவர். பிற மாநில நாடார்களையும் சங்கத்தில் சேர்த்து ஒற்றுமையில் புரட்சி செய்தவர்.

#திரு. நேசமணி நாடார் - குமரிதாய் தமிழகத்துடன் இணைய போராடி வெற்றி கண்ட குமரி தந்தை நாயர்கள், வெள்ளாளர்கள் கொடுமையில் இருந்து நாடார்களை காத்தவர். நாடார் மக்களுக்காக கட்சி ஆரம்பித்து சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சிக்கு பெற்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞர். காமராஜர் முதல்வர் ஆனதும் கட்சியை கலைத்து காங்கிரசில் இணைந்தார

#திரு.மா.போ.சிவஞானம் - மிகச்சிறந்த தமிழ் அறிஞர், எழுத்தாளர், பேச்சாளர்.சுதந்திரபோராட்டவீரர்.திருத்தணியை தமிழகத்துடன்இணைக்கபாடுபட்டவர்.

#திரு.சி.பா.ஆதித்தனார் - செய்தி துறையில், பத்திரிக்கை துறையில் மாபெரும் புரட்சி செய்தவர். தினத்தந்தி நிறுவனர். மாபெரும் சட்ட மேதை. தமிழக சட்டமன்ற சபாநாயகராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

#திரு. கே.டி.கே. தங்கமணி - மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சட்ட மாமேதை

#திரு சங்கரலிங்க நாடார் - மொழிப்போராட்ட தியாகி

#திரு. கே.டி.கோசல்ராம் - காங்கிரஸ் பேரியக்க தலைவர்.

#மணிமுத்தாறு கண்ட மாவீரன் திரு கராத்தே செல்வின் நாடார் - ஆதித்தனார் காமராஜர் கழக நிறுவனர், இளைஞர்களை ஒன்றிணைத்து ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் இனப்போராட்ட தியாகி;.

#திரு.என்.வெங்கடேஷ பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர். இந்திய அரசின் அணுசக்தி துறைக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அளித்தவர். இந்தியா முழுவதும் உள்ள நாடார்களை ஒன்றிணைக்க பாடுபட்டவர்.

#அய்யா நாடார் - தொழில்துறை
 
#சரத்குமார்
 - பிரபல நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர

#சிவ நாடார்
 - பத்மபூஷண் விருது பெற்றார்; HCL Technologies தலைவர்

#எம்.ஜி.முத்து - தொழில்துறை

#அர்.ஜி.சந்திரமோகன் - தொழில்துறை

#செல்வரத்தினம் - தொழில்துறை

#வி.ஜி.பன்னீர்தாஸ் - தொழில்துறை

#ஹாரிஸ் ஜயராஜ்
 - இசையமைப்பாளர்

#எ.ஆர்.முருகதாஸ் - திரைப்பட இயக்குனர

#ஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர்; ’கருணாமிருத சாகரம்’ என்ற ஆய்வு நூலை எழுதியவர்.

#தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தெ.பொ.மீ.) - தமிழறிஞர

#நாரண துரைக்கண்ணன் - தமிழறிஞர

#குமரி அனந்தன்
 - பனைத்தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர

#பிரபஞ்சன்
 - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)

#பொன்னீலன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1994)

#பேரா.க.பஞ்சாங்கம் - எழுத்தாளர

#எஸ். டி. நெல்லை நெடுமாறன் - வரலாற்று ஆய்வாளர்; தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர்.

#டாக்டர் மத்தியாஸ் - குமரி மாவட்டத்தில் பெயரெடுத்த மருத்துவர

#கவிஞர் செந்தூர்.நாகராஜன்- பிரபல மும்பைக் கவிஞர்

Maaveeran ninaivu naal

நாடார் இன சொந்தங்களே "மார்ச்-26 அண்ணண் மாவீரன் கராத்தே செல்வீன் நாடார் நினைவு நாள்"் நாடார் இனத்துக்காக பாடுபட்ட மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்த நம் சொந்தங்கள் அனைவரும் அலைகடலென திரண்டு ஆற்பரித்து வாருங்கள் நாம் இனத்தால் ஒன்றுபடுவோம்

Nellai nadar kottai

Rocket raja nadar